சவூதி அரேபியாவின் 2026 ஹஜ் ஏற்பாடுகள் – ஆன்மிகமும் நவீனமும் இணையும் மகத்தான பயணம்.!
✍️ எஸ். சினீஸ் கான் இஸ்லாமிய உலகின் முக்கியமான ஆன்மீகச் கடமையான ஹஜ் யாத்திரைக்காக 2026 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வரும் பிரமாண்ட ஏற்பாடுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆண்டுதோறும்...