மேதகு தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், இலங்கை குடியரசுக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர் அவர்களை வரவேற்றுச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இருதரப்பு பொது நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
சவூதி அரேபிய இலங்கை தூதுவர் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
Related posts
✍️ காலித் பின் ஹமூத் அல் ஹக்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் வர்த்தகத்துடன் சேர்ந்து நெருக்கடிகளும் அதிகரித்து வரும், மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் விநியோகச் சங்கிலித் தடங்கல்களுடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு... Continue reading
பாரசீக சஃபவிய ஈரான் குடியரசு, அரபு தேசங்களில் முழுமையான அழிவை ஏற்படுத்தும் ஒரு கருவியாகவே நோக்கப்படுகின்றது. வரலாற்றின் தொடக்கக் காலம் முதலே அரபுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான ஒரு சக்தியாகவே அது இருந்து வந்துள்ளது. நபித்துவத்தின்... Continue reading
✍️ ஏ. எம் அபான் உலகளாவிய அரசியலும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள இன்றைய சூழலில், மிகவும் ஆச்சரியமானதும், வேதனைக்குரியதுமான ஒரு விடயம்—சவூதி அரேபியாவிலேயே வேலை செய்துகொண்டு, அந்த நாட்டின் வளங்களை அனுபவித்துக்கொண்டே... Continue reading
✍️ (அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் BA மதனி,பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,கொழும்பு) என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி: ஈரானின் ஏவுகணைகள் சவுதி அரேபியாவை தாக்கியபோதும், தன்னிடம் அனைத்து பேராற்றலும் யுத்தம் செய்வதற்கான திறன்களும் பலமும்... Continue reading
அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு சவூதி அரேபியா வழங்கி வரும் மாபெரும் மனிதநேய உதவிகளை குறைத்து மதிப்பிடவும், மறைக்கவும் பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவ்வப்போது சவூதி அரேபியா வழங்கும் உதவிகளைச் சிலர்... Continue reading
Add comment