ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சவூதியா ஏர்லைன்ஸின் கேப்டன் ஹமூத் பின் அலி அல்-கல்தாமி வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்லாஹ் அவருக்கு ஜன்னாவில் (சொர்க்கத்தில்) மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கி, அவரது பாவங்களை மன்னித்து, இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையையும் பொறுமையையும் தந்தருள்வானாக. 🤲
அல்லாஹ் சவூதி அரேபியாவையும் அதன் மக்களையும் பாதுகாப்பானாக. 🇸🇦❤️
إنا لله وإنا إليه راجعون(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
Add comment