இலங்கையில் 1447ஆம் ஹிஜ்ரி ஆண்டுக்கான ‘இரு புனிதத் தலங்களின் காப்பாளரின்’ இஃப்தார் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையிலான விசேட இஃப்தார் தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத்... Continue reading